சுஸூகி நிறுவனம் அவெனிஸ் 125 சிசி ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு எடிஷன் வேரியன்டை அப்டேட் செய்துள்ளது.
இந்த 125 சிசி ஸ்கூட்டரை, அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷன், அவெனிஸ் மற்றும் அவெனிஸ் ஸ்பெஷல் எடிஷன் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது சுஸூகி.
மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அவெனிஸ் மற்றும் அவெனிஸ் ஸ்பெஷல் எடிஷன் ஆகிய வேரியன்ட்களை முன்பே அப்டேட் செய்துவிட்டது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட 95 ஆயிரத்து 635 ரூபாய்க்கு விற்பனையாகிறது.