டென்னிஸ் தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் சங்கம், புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதன்படி, . ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் அரினா சபலென்க, முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-ல் இருந்து 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.