டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை, யு.ஏ.இ அணி வீழ்த்தியது.
வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் யு.ஏ.இ அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.