சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!
Sep 19, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

Web Desk by Web Desk
May 21, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உயிருக்குப் போராடும் ஏற்காட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் உயிரைக் காக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்காட்டைச் சேர்ந்த சிறுவன் பிளஸ்வின்,  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது சமையலறையிலிருந்த சூடான எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டான்.

இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படும் நிலையில், உதவி கேட்டு, சிறுவனின் தாய், சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுப் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவனின் உயிரைக் காக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: சேலம்Salem: Request to the Tamil Nadu government to take action to save the boy's life
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!

Next Post

இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!

Related News

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies