பெங்களூருவில் ரயில் தண்டவாளத்தின் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஆனேகலில் அமைந்துள்ள சந்தாபுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. சந்தேகத்தின் பேரில், அதனைக் கைப்பற்றி சோதனை செய்த போது, சுமார் 10 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.