குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!
May 22, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

Web Desk by Web Desk
May 22, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 50 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாடலான ‘போய்வா நண்பா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை விவேக் வரிகளில் தனுஷ் பாடியுள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags: அமேசான் பிரைம்குபேரா ஓடிடி உரிமைcinema newsAmazon Prime acquires Kubera OTT rights
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

Next Post

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

Related News

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

தக் லைஃப் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் – கமல்ஹாசன்

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

வார் 2 படத்தின் டீசர் வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு!

காசா இனப்படுகொலை குறித்து சத்யா நாதெல்லாவிடம் சரமாரி கேள்வி!

பாக். தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

விழுப்புரம் : மலட்டாற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவுக்கு தடைகளை விதித்து அச்சுறுத்த டிரம்ப் விரும்பவில்லை – மார்க்கோ ரூபியோ

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பான் அமைச்சர் ராஜினாமா!

நெல்லை : சட்டவிரோதமாக இரவில் மது விற்பனை செய்த நபர் கைது!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies