கொடைக்கானலில் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் வைக்கப்பட்ட நன்கொடை பெட்டிகளை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள உணவகம், வணிக வளாகங்களில் ஆதரவற்றோர் இல்லம் சார்பில் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2 பேர் நன்கொடை பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.