எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது - ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
Oct 17, 2026, 10:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

Murugesan M by Murugesan M
May 24, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் பேசியதாகவும், இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு முதல் குழு ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. டோக்கியோவில் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜை சந்தித்து ஆலோசனை நடத்திய எம்பிக்கள், ஜப்பான் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த பேசினர்.

அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து அனைத்துக்கட்சி எம்பிக்கள் ஒரே குரலில் பேசியதாகவும்,  இது இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியைப் பிரதிபலித்ததாகவும் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு ஜப்பான்தான் முதலில் கண்டன குரல் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Group of MPs: Reflected the power of India's diversity - Indian Ambassador to Japan C.B. Georgeஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசோடு இணக்கமான உறவு : தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies