பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!
May 6, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பக்ரைன் சென்ற பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் பக்ரைன் சென்றடைந்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தை வெளிப்படுத்துவதற்காக பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையில் எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மேற்கு ஆசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதல் பகுதியாக பக்ரைன் சென்றடைந்தது.

மனாமா வந்தடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பக்ரைனுக்கான இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் வரவேற்றார். இந்தக் குழுவில், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஓவைசி, முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பக்ரைனை தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இந்த குழு பயணம் மேற்கொள்கிறது.

 

Tags: india pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation Sindooroccupied KashmirIndiaPahala attackpakistanBJP MP Baijayant Pandalashkar e taibaBahrain.PoKdelegation of MPTerrorist attackMAKINDrone attack
ShareTweetSendShare
Previous Post

எம்.பி. க்கள் குழு : இந்தியாவின் பன்முகத்தன்மையின் சக்தியை பிரதிபலித்தது – ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ்

Next Post

நக்சலைட்டுக்கு எதிராக அமித் ஷா, தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் : மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies