ஜூன் 6-ம் தேதி வெளியாகும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம்!
May 24, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஜூன் 6-ம் தேதி வெளியாகும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம்!

Web Desk by Web Desk
May 24, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளிவெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வரும் ஜூன் 6-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் ரோஷினி ஹரிப்பிரியன், ஜார்ஜ் மரியன், சாம்ஸ், ஷெல்லி, பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tags: cinema newsMadras Matinee movie releasing on June 6thமெட்ராஸ் மேட்னி திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி : சர்வதேச நாணய நிதியம் முடிவு!

Next Post

குலுங்கிய விமானம் – உதவ மறுத்த பாகிஸ்தான்!

Related News

காந்தாரா சேப்டர் 1 திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிப்பு!

காந்தாரியின் பிராண்ட் அம்பாசிடராக ஷாருக் கான்!

விஜய் ஆண்டனி படத்தில் கே.ஜி.எஃப் நடிகை!

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேன்ஸ் திரைப்பட விழா : கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

சிவா நடித்த சுமோ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

தருமபுரி அருகே ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்!

தேனி : மூல வைகை ஆற்று கால்வாயில் மடை அமைத்து தண்ணீர் தர கோரிக்கை!

கோவை வடக்கு தாலுகா தாசில்தாருக்கு ஒரு மாத சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆந்திரா : எஃகு ஆலையில் பயங்கர தீ விபத்து!

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பலர் சிக்குவார்கள் – ஆதிராஜாராம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களை அழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

பாபநாசம் அணைக்கு வரும் நீர்வரத்து 1,328 கன அடியாக அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : தரிசனத்திற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies