நடிகர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோவமும்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தில் நடிகை ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இளையராஜா இசையில் வெளியாகவுள்ள இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் திரபடம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.