காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து படக்குழு விளக்கமளித்துள்ளது.
திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் வெளியாகும் என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா திரைப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.