ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஆகியவை பாஜக சார்பில் வழங்கப்பட்டது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி கே சரஸ்வதி, பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ். எம்.செந்தில் ஆகியோர் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினர்