பாஜக - Tamil Janam TV

Tag: பாஜக

தெருமுனைப் பிரச்சாரம் – பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுகவினர்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர். மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை ...

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பாஜக கைப்பற்றிய நிலையில், போட்டியே இல்லாமல் பாஜகவின் ரிது தவ்டே மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். நாட்டின் பணக்கார மாநராட்சியான மும்பை மாநகராட்சியை ...

“சென்சார் போர்டு விவகாரத்தில் பாஜகவை தொடர்புபடுத்துவதா?” – தமிழிசை!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை, துணை முதலமைச்சர் உதயநிதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். பாஜகவின் கலை மற்றும் கலசார ...

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் – பாஜகவினரின் தொடர் முயற்சியால் நிலத்தை மீட்ட அதிகாரிகள்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திமுக கவுன்சிலர் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை பாஜகவினரின் முயற்சியால் அதிகாரிகள் மீட்டனர். மேச்சேரி அடுத்த மேலாண்டியூர் பகுதியில் அரசு புறம்போக்கு ...

தாணுமாலையன் கோயில் தெப்பக்குளம் இடிந்த விவகாரம் – விசாரணை நடத்த பாஜக கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வலியுறுத்திப் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுசீந்திரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 100க்கும் ...

மாநில சட்டமன்றங்களில் அதிக உறுப்பினர்கள் பெற்ற கட்சியாக விளங்கும் பாஜக !

மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ...

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

26/11 தாக்குதலுக்குப் பதிலடியாகப் போரை தொடங்க வேண்டாமென அமெரிக்கா கூறியதாகத் தெரிவித்த ப. சிதம்பரத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் ...

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

மதுரை மேலூரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்த நபரை, நிர்வாகிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலூரில் பாஜக  சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி, கடைகளில் சிலர்  பணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்துத் ...

மாணவரின் இறப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம் புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான ...

மதுரை : பாஜக சார்பில் 11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி திறப்பு!

மதுரை மாவட்டம் பிபி குளம் பகுதியில் பாஜக மாநகர் அலுவலகத்தில் 11 ஆண்டுகள் சாதனை விளக்கக் கண்காட்சி மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 11 ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட சாதனைகளைக் குறிக்கும் வகையில், ...

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

 திருவள்ளூரில் பாஜக பிரமுகரை ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் ஆய்வாளர் அரிவாளைக் கொண்டு மிரட்டிய காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பாக்கம் அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த ...

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் ...

பாஜக சார்பில் வழங்கப்பட்ட ரூ.30,000 மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு வீல் சேர், ஸ்ட்ரெச்சர் ஆகியவை பாஜக சார்பில் வழங்கப்பட்டது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு  ...

காங்கிரஸ் எம்.பி.க்கு கடும் எதிர்வினையாற்றிய பாஜக!

துல்லிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னிக்கு பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதற்கு ...

பாஜகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். சூளகிரி அடுத்த பெரிய சிகரள பள்ளி பகுதியில் இஸ்லாமியர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் : நயினார் நாகேந்திரன் 

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில ...

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் : பாஜக மூத்த தலைவர்கள் கைது!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ...

முதலமைச்சரின் தவறான புரிதலை திருத்த கையெழுத்து இயக்கம் : கே.பி.ராமலிங்கம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 10 லட்சம் கையெழுத்துகளை பெறவுள்ளதாக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நாமக்கல் ...