முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் : நயினார் நாகேந்திரன் 
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் : நயினார் நாகேந்திரன் 

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

திம்மாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பாஜக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஏ.ஜி.சம்பத், வினோஜ் பி செல்வம், கே‌.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் பெருங்கோட்டம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 5 மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதாக விமர்சித்தவர்,  காங்கிரஸும், திமுகவும் இயற்கையான கூட்டணியா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவும், பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுக கூட்டணி வைத்த போது தமிழ்நாட்டை அடகு வைத்தார்களா? என கேள்வி எழுப்பியவர், மக்கள்தான் தேர்தல் வெற்றியை முடிவு செய்ய முடியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: பாஜகNainar Nagendran participates in BJP workers' meetingமாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Share
Tweet
SendShare
Previous Post

எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பள்ளி மாணவர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies