திமுக என்றாலே ஊழல் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
திமுக என்றால் ஊழல் என்றும் ஆப்ரேஷன் சிந்தூரை எதிர்க்கும் அனைவரும் தேசத் துரோகிகள் என்று தெரிவித்தவர், மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டபோது அப்போதைய காங்கிரஸ் அரசு என்ன செய்தது?” என எ ச்.ராஜா கேள்வி எழுப்பினார்.