கன்னியாகுமரியில் கனமழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
Jul 12, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னியாகுமரியில் கனமழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Web Desk by Web Desk
May 26, 2025, 09:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வானிலை மையம் அறிவிப்பின்படி கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளோடு, பால மோர், மைலாடி, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது சாரல் மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 55.4 மில்லி மீட்டர் அளவிலும், சுருளோடு பகுதியில் 41.4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 48 அடி முழு கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போது 36.94 அடிநீர்மட்டம் உள்ளது. அதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் தற்போது 40.05 அடியாக உயர்ந்துள்ளது.

அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வானிலை மைய எச்சரிக்கையின் படி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.

Tags: rain alertweather updaterain warningcentertamilnadu rainheavy rain
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் அருகே கீழே கிடந்த 15 சவரன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தேனீர் கடைக்காரர் – குவியும் பாராட்டு!

Next Post

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

Related News

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்!

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் – இத்தாலி அணி தகுதி!

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies