திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போகர் சித்தர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்குப் போகர் சித்தரின் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.