பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா : எம்பி மணீஷ் திவாரி
Sep 11, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா : எம்பி மணீஷ் திவாரி

Web Desk by Web Desk
May 27, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தார் தலைநகர் தோஹாவில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் உடனான உரையாடலின்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, பல்வேறு மதங்கள், சமூகங்கள், மொழிகள் ஆகியவற்றின் அற்புதக் கலவை இந்தியா என்று குறிப்பிட்டார்.

அமைதியாக வாழவும், அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து முன்னேறவும் இந்தியா முயன்று வருவதாகக் கூறிய அவர், ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் இந்தியா மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொண்டதாகக் கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்றும், பயங்கரவாதம் ஒரு அருவருப்பான புற்றுநோய் எனவும் கூறினார். எனவே பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் என்ற செய்தியை முழு உலகிற்கும் எடுத்துச் செல்வதாகவும் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

இதேபோல் தோகாவில் பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, பஹல்காம் தாக்குதலுக்கு முன்பும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறினார். இந்தியா முதிர்ச்சியுடனும் நிதானத்துடனும் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: IndiaIndia is a wonderful blend of different religionscommunities and languages: MP Manish Tewari
ShareTweetSendShare
Previous Post

2025 டாடா ஆல்ட்ரோஸ் புக்கிங் ஜூன் 2-ம் தேதி தொடக்கம்!

Next Post

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

Related News

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies