கர்நாடகாவில் பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகாவில் பைக்கை மறித்த போலீசார் மூன்றரை வயது குழந்தை பலி!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் வாகன சோதனையின்போது திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவைச் சேர்ந்த அசோக்-வாணி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையைத் தெரு நாய் கடித்ததால், குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மத்துார் சாலையில் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை சோதனை செய்து கொண்டிருந்த போக்குவரத்து போலீசார், தம்பதியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags: கர்நாடகாThree-and-a-half-year-old child dies after police stop bike in Karnatakaபோலீசார்கர்நாடகாவில் வாகன சோதனை
ShareTweetSendShare
Previous Post

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் டீசர் ரிலீஸ்!

Next Post

பெங்களூருவில் பெண்ணை கொலை : ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies