இந்துத்துவாவின் தந்தை போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான வீரர், அமரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்த நன்னாளில், அவர் தியாகத்தைப் போற்றுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆங்கிலேயர்களால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் நடத்திய சமூக சீர்திருத்தவாதி, அபிநனவ் பாரத சங்கத்தை நிறுவி பல புரட்சியாளர்களை உருவாக்கிய தேசியவாதி, இந்து மகா சபையை திறம்பட வழிநடத்திய இந்துத்துவாவின் தந்தை போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான வீரர், அமரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்கள் பிறந்த நன்னாளில், அவர் தியாகத்தைப் போற்றுவோம் என தெரிவத்துள்ளார்.