மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்!
Oct 26, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநிலங்களவை எம்.பி ஆகிறார் கமல்ஹாசன்!

Web Desk by Web Desk
May 28, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி-யாக போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் திமுக-வுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திமுக சார்பில் 4-வது வேட்பாளருக்கான இடம் கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வேட்பாளராக அறிவித்து அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: கமல்ஹாசன்Kamal Haasan becomes Rajya Sabha MPமாநிலங்களவை எம்.பி
ShareTweetSendShare
Previous Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!

Next Post

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட RC 200 பைக்!

Related News

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies