மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!
Mar 19, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Murugesan M by Murugesan M
May 28, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோகனூர் அருகே உள்ள மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள மதுரைவீரன் சுவாமி மற்றும் பரிவார தேவதை கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். காலை கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில், 2ஆம் கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் கோயின் முகப்பு வளைவு ஆகியவற்றுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம், பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: மத்திய அமைச்சர் எல்.முருகன்Union Minister L. Murugan at the consecration ceremony of Madurai Veeran Swamy Templeமதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
ShareTweetSendShare
Previous Post

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட RC 200 பைக்!

Next Post

இந்தோனேசியா : வெடித்த மராபி எரிமலை – விண்ணை முட்டும் அளவிற்கு சூழ்ந்த கரும்புகை!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies