முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?
Jul 31, 2025, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

முதன்முறையாக குத்து பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா மந்தனா?

Web Desk by Web Desk
May 28, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் டிராகன் படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடுவதற்காக ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

பான் இந்தியா புகழ் காரணமாக இயக்குனர் பிரசாந்த் நீல் ராஷ்மிகா மந்தனாவை அணுகியதாகக் கூறப்படுகிறது.

Tags: ஜூனியர் என்டிஆர்Is Rashmika Mandanna dancing to a punch song for the first time?நடிகை ராஷ்மிகா மந்தனாஇயக்குனர் பிரசாந்த் நீல்
ShareTweetSendShare
Previous Post

கியாரா அத்வானி பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா!

Next Post

கோவை : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்று புதைத்த சம்பவம் – குற்றவாளிகள் 5 பேர் கைது!

Related News

அமலாக்கத்துறை சம்மன் – நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!

‘சயாரா’ திரைப்படத்தின் வெற்றி குறித்து அமீர்கான் கருத்து!

“உஸ்தாத் பகத்சிங்” படத்தில் பவன் கல்யாணின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு!

யூடியூபில் வெளியாகும் “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம்!

‘D54’ படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படம் வைரல்!

மதராஸி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

உடுமலைப்பேட்டை  அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணை கைதி ஒருவர் பலி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies