பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் - விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
Sep 7, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் – விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
May 29, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திறப்பு விழா கண்ட அன்றே பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது, கட்டுமானப் பணிகளின் தரமற்ற தன்மையை காட்டுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பள்ளிபாளையம் பாலம் போக்குவரத்திற்கு உகந்தது தானா? என பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளதா? என விசாரணை நடத்த வேண்டுமென்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Tags: namakkalPallipalayamPMK leader Anbumani RamadossPallipalayam new bridge
ShareTweetSendShare
Previous Post

நடிகர் ராஜேஷ் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Next Post

மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Related News

திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது – நயினார் நாகேந்திரன்

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பேன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடா்பான எந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படாது – சிவராஜ் சிங் செளகான் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies