முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
Aug 16, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதுகலை நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை!

Web Desk by Web Desk
May 30, 2025, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்தத் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 15-ம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டாக நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சஞ்சய் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்வை இரண்டு ஷிப்ட்டுகளாக நடத்தும்போது இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது எனவும், இரண்டு ஷிப்ட்டுகளாக தேர்வை நடத்துவது சரியல்ல எனவும் கூறிய நீதிபதிகள்,

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்தி முடிக்கத் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.

Tags: Postgraduate NEET exam: Supreme Court stays National Examinations Agency's decisionதேசிய தேர்வுகள் முகமைமுதுகலை நீட் தேர்வு
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் கனமழை : 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

Next Post

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது : பிரதமர் மோடி

Related News

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு!

திருப்பத்தூர் : அதிமுக பேனரை கிழித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி!

செர்பியா : ஆளும் செர்பிய கட்சியின் அலுவலகங்கள் சூறை!

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

ஆஸ்திரேலியா : இந்திய தூதரகத்திற்கு வெளியே சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies