இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் - சிஐஐ, கேபிம்ஜி
Jul 20, 2025, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் – சிஐஐ, கேபிம்ஜி

Web Desk by Web Desk
May 31, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயரும் என இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,  2024-25-ம் நிதியாண்டில் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் 8.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 30,000 கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி 2.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும், அப்போது ராணுவத் தளவாட துறையில் உலகளவில் முன்னணி விநியோகஸ்தராக இந்தியா இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல தற்போது 6.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்தியாவின் ராணுவ பட்ஜெட், 2047-ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராணுவத்துக்குச் செலவிடுவதில் தற்போது 4-வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: India's military equipment production to rise to Rs 8.8 lakh crore by 2047 - CIIKPMGஇந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி2047
ShareTweetSendShare
Previous Post

கொந்தளிக்கும் மக்கள் : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும் விளையாட்டு மைதானம்!

Next Post

அரசு வழங்கிய இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியம் – மாற்றுத்திறனாளிகள் புகார்!

Related News

கீழ் திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர்!

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் – 104 பாலஸ்தீனியர்கள் பலி!

நீர் வரத்து உயர்வு – குற்றாலத்தில் எந்த அருவியில் குளிக்கலாம்?

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies