பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்
Jan 14, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக். ஆதரவு அறிக்கையை கொலம்பிய அரசு திரும்ப பெற்றது : எம்.பி சசிதரூர்

Murugesan M by Murugesan M
May 31, 2025, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக விடுத்த இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றதாகக் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்குச் சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளைச் சந்தித்தது.

அப்போது இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உயிரிழந்தது பயங்கரவாதிகள் மட்டுமே எனவும் அப்பாவிகள் அல்ல என்பதும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய ராணுவ தாக்குதல்களில் பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பேசிய சசிதரூர், பஹல்காம் தாக்குதலையடுத்து பயங்கரவாத செயல்களை இனியும் பொறுக்க முடியாது என்பதால் சிந்துநதி நீர் பகிர்வு நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவைக் கைவிட்டதற்கான உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

பாகிஸ்தானிற்கு ஆதரவான தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ள கொலம்பியா அரசு, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விரைவில் அறிக்கை வெளியிடும் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.

Tags: ஆபரேஷன் சிந்தூர்Colombian government withdraws statement supporting Pakistan: MP Shashi Tharoorஎம்.பி சசிதரூர்கொலம்பியா அரசு
ShareTweetSendShare
Previous Post

அரசு வழங்கிய இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியம் – மாற்றுத்திறனாளிகள் புகார்!

Next Post

எண்ணெய் மீதான சுங்கத்தீர்வை குறைத்தது மத்திய அரசு!

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies