மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!
Oct 1, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூவர்ண கொடி பேரணி : பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார்!

Web Desk by Web Desk
May 31, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியின்போது காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது..

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் புதுக்கோட்டையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் வரை செல்ல போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், அதையும் தாண்டி பேரணி நடைபெற்றதாகவும் அனுமதியின்றி ட்ரோன் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசார் ட்ரோனை பறிமுதல் செய்தனர்.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Tricolor flag rally to celebrate the victory of Operation Sindhu: Police engaged in an argument with BJP members
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : உருட்டு வண்டியை ஓட்டி போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டிய யூடியுபர்!

Next Post

சாட்டிலைட் தொலை தொடர்பு சாதனம் பழுது – சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை!

Related News

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

ஆலங்குளம் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு – முழு விவரம்!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies