தேனி : அரசு, தனியார் பேருந்துகள் நிற்பதில்லை - மக்கள் குற்றச்சாட்டு!
Oct 1, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனி : அரசு, தனியார் பேருந்துகள் நிற்பதில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துரைராஜபுரம். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கை குழந்தையுடன் தேனியிலிருந்து கிளம்பி வந்த பேருந்தில் துரைராஜபுரம் செல்வதற்காகப் பயணித்துள்ளார்.

ஆனால் அந்த ஊரில் நிறுத்த மறுத்து விட்டதாகவும், கைக்குழந்தைகள் மற்றும் சுமைகளுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நடந்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த போக்குவரத்து நெரிசலில் எம்பி தங்க தமிழ் செல்வன் சிக்கிக்கொண்டார். இதனையறிந்த அவர், போக்குவரத்து கிளை மேலாளர்களிடம் பேசி இப்பகுதியில் பேருந்துகள் நிறுத்திச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

Tags: தேனிTheni: Government and private buses do not stop - people allegeமக்கள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

சாட்டிலைட் தொலை தொடர்பு சாதனம் பழுது – சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை!

Next Post

ரவி தேஜா – ஸ்ரீலீலா நடித்த “மாஸ் ஜாதரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related News

அரசு நிர்வாகத்திற்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத செனட் சபை – முடங்கும் நிலையில் அமெரிகக அரசு!

குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 இருமல் சிரப்புகளுக்கு தடை!

எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி – முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டம்!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

திருவண்ணாமலை : அரசு வழங்கிய வீடுகள் சிதிலம் – இருளர் மக்கள் தவிப்பு!

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற போதைப் பொருள் : சினிமா பாணியில் காரை விரட்டிப் பிடித்த போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள் – முதல் இடத்தில் மும்பை, 2-ம் இடத்தில் டெல்லி!

புரோ கபடி லீக் : புனே – பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை!

பாரம்பரிய கர்பா நடனமாடிய 70 வயது தம்பதி!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு போலி பாஸ் பெற்று, கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள்!

போட்ஸ்வானாவில் படகு சவாரி செய்தவர்களை தாக்கிய யானை!

ராமநாதபுரம் : தீ மிதித்த போது தவறி விழ முயன்ற பெண் – பத்திரமாக மீட்ட சக பக்தர்கள்!

கர்பா நடனமாடிய ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்கள்!

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நேபாள அணி!

இமாச்சல பிரதேசம் : பள்ளி தாளாளர் ஒருவரே இப்படி எழுதினால் – பள்ளிக் குழந்தைகள் நிலை என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies