சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!
Sep 9, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் நடிகர் ராஜேஷ் என ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னையில் நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பல தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதே ராஜேஷின் வாழ்க்கைக்கு சான்று என்றும் சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

தனக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் கற்பிக்க  நடிகர் ராஜேஷ் பாடுபடுவார் என்றும் எனது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை உடய நபர் நடிகர் ராஜேஷ் என்று அவர் கூறினார்.

நடிகர் ராஜேஷ் தற்போது நம்மிடம் இல்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது என்றும் நடிகார் ராஜேஷ் இயற்கை எய்தியது அனைவருக்கும் பெரும் இழப்பு என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tags: super star rajinisuper starcinema newsActor Rajesh is a scholar in all fields including cinema and spirituality: Rajinikanth pays tribute
ShareTweetSendShare
Previous Post

18.4 கோடி கூகுள், ஆப்பிள், பேஸ்புக் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

Next Post

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

Related News

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies