கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!
Sep 7, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 1, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய கபடி வீரரான பிரகாஷ் என்பவரை 2022ஆம் ஆண்டு, ரவுடி அசோக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிகிறது.

இதனிடையே, இருதரப்பு தலைமையில் நடைபெற்ற கபடி போட்டியில் தகராறு ஏற்பட்டது. இதில், ரவுடி அசோக்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பயிற்சி வழக்கறிஞர், அவரது பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Tags: trichyrowdy murderKallanai5 people arrest
ShareTweetSendShare
Previous Post

அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

Next Post

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Related News

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது – நயினார் நாகேந்திரன்

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து முக்கிய ஆலோசனை!

ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் சமரசம் பேச தயார் – நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பேன் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies