இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபையில் ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன், முன்னாள் இராணுவ அதிகாரி ஜான் பிரின்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமானதாக மாற்றிய ஆயுதப்படைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் எழுச்சி மற்றும் இந்தியாவின் வரலாற்றுக்கு திருப்புமுனையாக ஆப்ரேஷன் சிந்தூர் அமைந்துள்ளதாக கூறிய அவர், 100 ஆண்டுகள் கடந்தாலும், இந்த மகத்தான வெற்றி குறித்து மாணவர்கள் பேசுவார்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாரத நாட்டை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் நமக்கு கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Governor R.N.RaviOperation Sindoorhree armed forces can work together.Krishna Gana Sabha
ShareTweetSendShare
Previous Post

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

Next Post

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies