ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!
Mar 15, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கப்பட்டியலில் இரண்டாம் பிடித்த இந்திய வீரர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், 43 நாடுகள் பங்கேற்ற 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களைக் குவித்து இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரவித்துள்ளார்.

வெற்றி பெற்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த அனைத்து வீரர்களுக்கும் என் இதய பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளப்பெரும் சாதனையில் மகளிரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3:34:18 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு என் மனமார்ந்த பாரட்டுகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற நால்வர் அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனை செல்வி. சுபா வெங்கடேசன் அவர்களுக்கு என் சிறப்பு பாராட்டுகள். அதே போல் 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 43.86 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், குறிப்பாக தமிழக வீரங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இனிய தருணத்தில், கேலோ இந்தியா போன்ற அருந்திட்டங்களைக் கொண்டுவந்து இந்தியாவின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி, பெண்களின் சீரிய சாதனைக்கு வித்திட்டுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

Tags: Asian Athletics Championships.IndiaTamil Nadu BJP state president Nainar Nagendrannainar nagendran greetings
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies