ஐபிஎல் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் பஞ்சாப்!
Sep 9, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் பஞ்சாப்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 08:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மும்பை அணி வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியும், எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியும், குவாலிபயர் 2 ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 44 ரன்கள் குவித்தனர். 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் கடைசி வரை களத்தில் நின்று 84 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

இதனையடுத்து ஐபிஎல் தொடரில் 6-வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை மும்பை அணி இழந்தது. குவாலிபயர் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

17 சீசனாக கோப்பை வெல்லாத இந்த இரு அணிகளும் பைனலுக்கு முன்னேறி உள்ளதால், நடப்பு தொடரில் புதிய அணி கோப்பை வெல்வது உறுதியாகி உள்ளது. இந்த இரு அணிகளும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சம அளவில் உள்ளதால் நாளை நடைபெறும் பைனல் போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags: mumbai in finalsmumbaipunjabgujaratAhmedabadIPL Qualifier 2 match.IPL Qualifier 1 match
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!

Next Post

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? – தெற்கு ரயில்வே விளக்கம்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies