100-வது நாளில் அடியெடுத்து வைத்த டிராகன் திரைப்படம்!
Mar 15, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

100-வது நாளில் அடியெடுத்து வைத்த டிராகன் திரைப்படம்!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெற்றிகரமாக 100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படம் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

Tags: Dragon movie hits 100th dayடிராகன் திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா : பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

Next Post

ஏற்காடு கொண்டை ஊசி வளைவுகளில் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்து ரீல்சாக வெளியிட்டு எல்லை மீறிய இளைஞர்கள்!

Related News

தனியார் பல்கலை.யில் சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியீடு

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

பட்டாடையில் விஜய், த்ரிஷா – சென்னை திருமண விழாவுக்கு ஒன்றாக வந்து வாழ்த்து!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies