பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!
Oct 9, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.

அதில், கல்லாமேடு பகுதியில் இறைச்சிக்காகச் சட்டவிரோதமாகப் பசு மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசு மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போலவே சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பசு மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Bakrid festival: Vishwa Hindu Parishad petitions the District Collector to prevent cow slaughter in public placesபக்ரீத் பண்டிகைவிஷ்வ ஹிந்து பரிஷத் மனு
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!

Related News

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies