சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 3, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 11:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விமான போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் பங்கு அளப்பரியது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் 81-வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்றைய இந்தியா துணிச்சல் மிகுந்த நாடாக விளங்குவதாகத் தெரிவித்தார்.

உலகளாவிய விண்வெளி விமான ஒருங்கிணைப்பில் இந்தியா வளர்ந்து வரும் தலைமையாக உள்ளதெனக் கூறிய பிரதமர் மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்து வருவதாகவும் அதனை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தலைமைப் பண்பு, புதுமை மற்றும் வளர்ச்சியின் சின்னமாக இந்தியா திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடி பெருமிதம்India's role in the international aviation sector is immense: Prime Minister Modi is proudசர்வதேச விமான போக்குவரத்து துறை
Share
Tweet
SendShare
Previous Post

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies