ரயில் படிக்கட்டில் நடனமாடிய பெண் : மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!
Mar 19, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் படிக்கட்டில் நடனமாடிய பெண் : மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் நடனமாடி பெண் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு சம்பந்தப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ஷகிலா பானு என்பவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் நின்று நடனமாடி அவர் பதிவிட்ட வீடியோ பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, ஷகிலா பானு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ரயில்வே போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு ஷகிலா பானு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விளையாட்டுத்தனமாகச் செய்ததாகவும், வீடியோவை நீக்கிவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Tags: Woman dances on train steps: Video releasedapologizesரயில் படிக்கட்டில் நடனமாடிய பெண்வீடியோ வெளியீடு
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு!

Related News

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies