சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்கள்!
Nov 11, 2025, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்கள்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலர் நாய்கள் கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

மூலக்கொத்தளம் பிபி கோயில் அருகே  காத்திருந்த போது மகி என்பவர் ராட்வீலர் வகையைச் சேர்ந்த 4 நாய்களை வாக்கிங் அழைத்து வந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவர்களைப் பார்த்துக் குரைத்த நாய்கள், அருகே நின்றுகொண்டிருந்த முத்துவை கடித்துக் குதறின.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் முத்துவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகி என்பவரின் வீட்டில் 5க்கும் மேற்பட்ட ராட்வீலர் நாய்கள் உள்ளதாகவும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நாய்கள் அழைத்துவரப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: ChennaiRottweilers bite auto driver near Washermanpetசென்னை வண்ணாரப்பேட்டை
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!

Next Post

ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய ஏபி டெவிலியர்ஸ்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் – தேர்தல் ஆணையம்

மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் : பத்திரமாக மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies