ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய ஏபி டெவிலியர்ஸ்!
Nov 11, 2025, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டிய ஏபி டெவிலியர்ஸ்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஷாட் தான் இந்த ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட் என முன்னாள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டெவிலியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை அணியுடனான குவாலிஃபையர்ஸ் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பும்ரா வீசிய 2 யார்கர் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார்.

அவர் ஆடிய அந்த ஷாட்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஏபி டெவிலியர்ஸும் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: IPL 2025.AB de Villiers praises Shreyas Iyerஏபி டெவிலியர்ஸ்
ShareTweetSendShare
Previous Post

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்கள்!

Next Post

ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!

Related News

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies