பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!
Nov 11, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா தேர்வாகவுள்ளார்.

பிசிசிஐ தலைவராகக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரோஜர் பின்னி இருந்து வருகிறார். இவர் 70 வயது என்ற உச்சவரம்பை எட்டவுள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், துணைத் தலைவராகவுள்ள ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராகப் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் பிசிசிஐ-யின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCIRajiv Shukla to be interim president of BCCIராஜீவ் சுக்லா
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

Next Post

கள்ளக்குறிச்சி : காலணி அணிந்த படி அரசு பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய எம். பி!

Related News

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

ரசிகரின் பைக்கில் ஆட்டோகிராப் போட்ட தோனி – வீடியோ வைரல்!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies