செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
Oct 24, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் நெல் மூட்டைகள் வளாகத்திலேயே தேக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மழை வந்தால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், நெல் கொள்முதல் செய்ய 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உடனடியாக நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: Farmers protest at the government direct paddy procurement center near Chengamவிவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!

Next Post

அசாம் : கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு – கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம்!

Related News

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies