புது கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த இன்பினிக்ஸ்!
Nov 4, 2025, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

புது கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த இன்பினிக்ஸ்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது GT சீரிசின் புதிய ஸ்மார்ட்போனான GT 30 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச், 144Hz AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இத்துடன் 12GB வரை ரேம்-ஐயும் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம்-ஐயும், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 அல்டிமேட் 5G பிராசஸரையும் இந்த போன் கொண்டிருக்கிறது.

இது கேமிங் கண்ட்ரோல், எளிதான கேமரா செயல்பாடு மற்றும் விரைவான மீடியா பிளேபேக் வசதியை வழங்குகிறது.

இந்த போன் 24999 மற்றும் 26999 என இரு விலைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Tags: Infinix launches new gaming smartphoneஇன்பினிக்ஸ்
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

திருப்பதி அருகே மாருதி கார் ஷோரூமில் புகுந்த கொள்ளையர்கள்!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

உலகின் டாப் 20 பணக்காரர்கள் : 17-வது இடத்தில் முகேஷ் அம்பானி

இன்றைய தங்கம் விலை!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies