2025-ம் ஆண்டின் புதிய கவாசாகி Z900 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 9 லட்சத்து 52 ஆயிரம் எனும் எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கவாசாகி Z900 பைக் மிகவும் ஆக்ரோஷமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது புதிய LED ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய பெட்ரோல் டேங்கை பெற்றுள்ளது.
புதிய கவாசாகி Z900 பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெலிவரிகளும் தொடங்க உள்ளன.