ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை - டிரம்ப் உத்தரவு!
Mar 15, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 5, 2025, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய அதிபர் டிரம்ப் தடைவிதித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவில் பயணிப்பதை தடை செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

Tags: fghanistanRepublic of CongofbiIranUnited StatesBurmapresident trump
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு!

Related News

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies