ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்!
Aug 5, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்துப் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையின்போது அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்களைச் சீனா தாக்கியதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த லக்னோ சிறப்பு நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு பேசும் உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராகுலின் கருத்துகள் நமது ராணுவ வீரர்களை மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் சம்மனுக்கு எதிரான ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: ராகுல் காந்திAllahabad High Court condemns Rahul Gandhiஉயர்நீதிமன்றம் கண்டனம்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்!

Next Post

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம் – ஆர்சிபி நிர்வாகம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies