ராகுல் காந்தி - Tamil Janam TV

Tag: ராகுல் காந்தி

இந்திய அரசியலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – பிரேசில் மாடல்

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டில் தொடர்புடைய பிரேசிலிய மாடலான லாரிசா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி ...

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜெ.பி.நட்டா

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்கப்படும் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளதாகப் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள வீடியோவில், ...

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

தேசிய அளவில் வாக்கு திருட்டுக்கு எதிராகப் பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் ...

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ராகுல்காந்தி அவரது தாய் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ராணே குற்றம் சாட்டியுள்ளார். கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ரானே ...

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

இந்திய நிலத்தைச் சீனா ஆக்கிரமித்துள்ளது எனும் தனது கருத்து, தானே சொந்தமாகப் புனைந்து கூறியதா என்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ...

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.. இந்தியா - சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் ...

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

2020-ல் மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகமான நிலையில், 2019-ல் மறைந்த அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ...

ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்!

ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்துப் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளைத் தாக்கும் நோக்கத்தையே பாகிஸ்தானிடம் தெரிவிக்க முயன்றதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டுச் சுமத்தியிருந்தார். இந்த ...

மே 9-ல் ராகுல் காந்தி ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

வீர் சாவர்க்கர் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வீர் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி அவதூறாகப் பேசியது தொடர்பாக சாவர்க்கரின் உறவினர் சார்பில் புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே ...

காங்கிரஸால் வழிகாட்ட இயலவில்லை – ராகுல் காந்தி

குஜராத் மாநில காங்கிரஸால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், குஜராத் மாநிலம் வளர்ச்சியை விரும்புவதாகவும், ...