மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது - நயினார் நாகேந்திரன்
Sep 18, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Jun 5, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் உள்ள ராஜ் கீழ்பாக்கம் ஏரி கரையில் பாஜக சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகிகளான அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ரசாயன உணவுகளை உட்கொள்வதால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டு வருவதாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே சரியான தீர்வாக இருக்கும் எனவும் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான 11 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேமுதிக கூட்டணி தொடர்பான கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என பதிலளித்தார்.

பகல்ஹாமில் 26 பேர் சுட்டுக்கொல்பட்டது பாதிப்பு இல்லையா? என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது பாதிப்பு இல்லையா? என்றும் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கேள்வி எழுப்பினார்.

Tags: entral government.amil Nadu governmentTamil Nadu BJP leader Nainar NagendranOperation SindoorWorld Environment Day
ShareTweetSendShare
Previous Post

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

Next Post

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

Related News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies