ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!
Sep 7, 2025, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைப்பேசி மூலம் உரையாடல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாகப் பேசியுள்ளார். அப்போது இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு பரஸ்பரம் அழைப்பு விடுத்தனர்.

சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற டிரம்பிடம் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags: donald trump 2025Trump spoke to Xi Jinping over the phone
ShareTweetSendShare
Previous Post

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

Next Post

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies